10 ஆம் வகுப்பு படித்தவரா? 28000 சம்பளத்தில் அரசு வேலை!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தற்போது JUNIOR RESEARCH FELLOW பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
 
10 ஆம் வகுப்பு படித்தவரா? 28000 சம்பளத்தில் அரசு வேலை!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Jr. Electrician காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Jr. Electrician காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Jr. Electrician – 01  காலியிடம்

வயது வரம்பு :
Jr. Electrician - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் – அதிகபட்சம் - ரூ. 28,000/-  

கல்வித்தகுதி: :
Jr. Electrician – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Jr. Electrician –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
11.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx
 

From around the web