Degree தேர்ச்சி பெற்றிருந்தால் 20,250 சம்பளத்தில் அரசு வேலை!!
 
தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Assistant   – 10 காலியிடம்

வயது வரம்பு :
Assistant   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 40 வயதுவரை இருக்கலாம்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.20,250/- 

கல்வித்தகுதி: :
Assistant   – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Assistant  – பணி அனுபவம்  குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை. கணினியில் 50 W.P.M அளவிற்கு தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை :
1. எழுத்துத்தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
 Zonal Manager, 
NPCC Limited, 
Jharkhand Zone, 
101/C, 
Mandir Marg, 
Ashok Nagar, 
Ranchi – 834002.
என்ற முகவரியில் 05.04.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

From around the web