ரூ. 32,795/- சம்பளத்தில் இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 32,795/- சம்பளத்தில் இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Manager பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Manager - 44 காலிப்பணியிடங்கள் 

GIC Jobs

வயது வரம்பு : 

01.02.2021 அன்றைய தேதிபடி குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும். 

சம்பளம் : 

ரூ. 32,795/- முதல் ரூ. 62,315/- வரை

தேர்வு முறை : 

Online Test
Group Discussion
Interview
Medical Examination

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.gicofindia.com/images/pdf/DETAILED__ADVERTISEMENT_FOR_RECRUITMENT_OF_SCALE_I_OFFICERS_-_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.03.2021

From around the web