மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் Field Medical Officer காலிப் பணியிடம்!!
 
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் காலியாக உள்ள Field Medical Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் காலியாக உள்ள Field Medical Officer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Field Medical Officer  - 02

வயது வரம்பு :
Field Medical Officer  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  அதிகபட்சம்: 75,000/-

கல்வித்தகுதி: :
Field Medical Officer  – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து இருக்கவும் வேண்டும்

பணி அனுபவம்: 
Field Medical Officer  - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Interview  

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
athawale_b@ongc.co.in  மற்றும் hr_tripura@ongc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 15.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web