டிகிரி தேர்ச்சியா? 62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!
 
இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Manager காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Manager காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Assistant Manager - 44 காலியிடம்

வயது வரம்பு :
Assistant Manager - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறைந்தபட்சம்: 21; அதிகபட்சம்:30 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.32,795/- 
                    அதிகபட்சம்: ரூ.62,315/-
கல்வித்தகுதி: :
Assistant Manager – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Graduate Degree/diploma in General Insurance/ Risk Management/ Life Insurance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Assistant Manager – சம்பந்தப்பட்ட பணிரீதியாக பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Online Test
2. Group Discussion
3. Interview
4. Medical Examination.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
https://www.gicofindia.com/en/  என்ற இணைய முகவரியின் மூலம் 29.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web