ரூ. 20,000/- முதல் ரூ. 1,50,000/- வரை சம்பளத்தில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

 

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (FDDI) காலியாக உள்ள Manager, Faculty ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Manager, Faculty ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

fddi jobs

வயது வரம்பு : 

30 வயது முதல் 53 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree, Diploma, BE/ B.Tech, ME/ M.Tech, Masters Degree, PG Diploma, Ph.D, MBBS, LLB, CA, Diploma, MBA/ PGDM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 20,000/- முதல் ரூ. 1,50,000/- வரை வழங்கப்படும்

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.fddiindia.com/career.php அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.04.2021

From around the web