மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Executive Trainee காலிப் பணியிடம்!!
 
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Executive Trainee காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Executive Trainee - 85

பணி விவரம்:
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Executive Trainee காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 24 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை பூர்த்தி அடைந்து இருந்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை 

கல்வித்தகுதி: : 
M.SC/ M.Phil/ PH.D போன்ற பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. Interview 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 600 005  என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
அல்லது
c3section.uom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 01.03.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

From around the web