ரூ. 29,000/- சம்பளத்தில் என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 29,000/- சம்பளத்தில் என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Jr. Hindi Translator, Dy. Manager மற்றும் Manager பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Jr. Hindi Translator, Dy. Manager & Manager - 06 காலிப்பணியிடங்கள்

EIL Jobs

சம்பளம் :

ரூ. 29,000/- முதல் ரூ. 2,20,000/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 36 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://drive.google.com/file/d/1T6ic1_kClcAMMMM3PG9PiLj6IpOycKUE/view?usp=sharing அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021

From around the web