திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
 
காலிப் பணியிடம்:
1.    Office Assistant 
2.    Night Watchman 

வயது வரம்பு:
இவ்விரு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது வரம்பு
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 30 

கல்வித்தகுதி:
இவ்விரு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும், மேலும் தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:
ஊதியமானது குறைந்தபட்சம்- ரூ.15,700 /- 
அதிகபட்சம்- ரூ. 50,000 /- 

தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை:
https://tiruchirappalli.nic.in/  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
மேலும் விண்ணப்பத்தினை 15-10-2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web