10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!!
 
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர்  - 814

வயது வரம்பு :
அலுவலக உதவியாளர்  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறைந்தபட்சம்- 18; அதிகபட்சம்- 25 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  குறைந்தபட்சம்: 10,940/-
அதிகபட்சம்: 20,160/-

கல்வித்தகுதி: :
அலுவலக உதவியாளர்  – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
அலுவலக உதவியாளர்  - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. ஆன்லைன் தேர்வு
2. மொழி திறமை சோதனை Language Proficiency Test 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
www.rbi.org.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 15.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web