கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!!

கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் தற்போது District Project Facilitator காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
 
 

கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் தற்போது District Project Facilitator காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
District Project Facilitator -2 காலிப் பணியிடங்கள் 

கல்வித் தகுதி:
PG (Social Science) – இந்த டிகிரிப் படிப்பினை முடித்திருத்தல் வேண்டும்.

அனுபவம்: 
District Project Facilitator பணிக்கு குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனிபவம் கொண்டிருத்தல் வேண்டும். 

மாத ஊதியம்:
District Project Facilitator பதவிக்கான ஊதியம் – Rs.20,000/-

தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 09.10.2020 க்குள் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட படிவத்தில் பெயர், கணவர் பெயர், முகவரி, பணி, பிறந்த தேதி, கல்வித் தகுதி, இருப்பிடம், முன் அனுபவம், பற்றிய விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:
1.    கல்வித் தகுதி சான்றிதழ்
2.    மதிப்பெண் சான்றிதழ்
3.    ஆதார் அட்டை நகல்
4.    அனுபவச் சான்றிதழ்
 

From around the web