64,000 சம்பளத்தில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
 

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
64,000 சம்பளத்தில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பதவி:
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT SCIENTIST C  – 01 காலியிடம்

வயது வரம்பு :
PROJECT SCIENTIST C    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 64,000

கல்வித்தகுதி: :
Project Scientist C – MD/ MS/ DNB/ MBBS  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Project Scientist C – பணி அனுபவம் என்று கொண்டால் MD/ MS/ DNB தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் அல்லது MBBS தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Written Exam/ Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
http://nie.gov.in/images/careers/IHCI_Scientist_C_(M&NM)-Raichur-March_21_176.pdf
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
21.04.2021

From around the web