கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Computer Teacher, History Teacher, Public Administration Teacher, English Teacher, Geography Teacher, Technical Assistant, Junior Assistant, Programmer, Sub Staff (Peon) கல்வித் தகுதி: 10th, B.E/B.Tech, M.Sc, MCA, BCA, B.Sc, B.Ed, Diploma வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க
 
dsrvs job

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

Computer Teacher, History Teacher, Public Administration Teacher, English Teacher, Geography Teacher, Technical Assistant, Junior Assistant, Programmer, Sub Staff (Peon)

கல்வித் தகுதி:

10th, B.E/B.Tech, M.Sc, MCA, BCA, B.Sc, B.Ed, Diploma

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 20,600 முதல் ரூ. 46,500 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவை சார்ந்தவர்கள் ரூ.800 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள் ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncs.gov.in என்ற அதிகார பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1cX2MT7v7_Xtt1IZXKVikfGcbZKA22kbp/view?_ga=2.41567462.590764665.1571637136-796884942.1567580189 பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 25.11.2019

From around the web