தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறையில் Driver காலிப்பணியிடம்!! 
 
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள Driver  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Driver  - 01

பணி விவரம்:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள Driver காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை பூர்த்தி அடைந்து இருந்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை

கல்வித்தகுதி: : 
8 ஆம் வகுப்பு தேர்ச்சி  

பணி அனுபவம்: 
பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. Interview 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
பிராந்திய தலைவர், 
கால்நடை பராமரிப்பு துறை, 
கால்நடை மருத்துவமனை வளாகம், 
புதுகிராமம், 
தூத்துக்குடி – 628003 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 27.02.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

From around the web