8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 19,500/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஓட்டுநர் - 01 காலிப்பணியிடம்

driver job

சம்பளம் :

ரூ. 19,500/- முதல் ரூ. 62,000/- வரை

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க  வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2019 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றோ அல்லது https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/02/2021021725.pdf தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/02/2021021725.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.02.2021 மாலை 5.45 மணி வரை

From around the web