ரூ. 31,000/-  சம்பளத்தில் மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 31,000/- சம்பளத்தில் மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு கழகத்தில் (DRDO) காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow (JRF) - 02 காலிப்பணியிடங்கள்

DRDO Jobs

சம்பளம் :

ரூ. 31,000/- வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி :

Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/JRF_advt_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2021

From around the web