மத்திய தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 

 

மத்திய தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள Professor, Associate Professor (SG), Associate Professor பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Professor 
Associate Professor (SG) 
Associate Professor 
Assistant Professor
Chief Administrative Officer / Chief Accounts Officer 
Faculty Associate / Assistant Librarian

DOT Job

வயது வரம்பு : 

அதிகபட்சமாக 50 - 55 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://dot.gov.in/sites/default/files/26-03-2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2021

From around the web