தூர்தர்ஷன் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
தூர்தர்ஷன் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தூர்தர்ஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Assignment Coordinator, Broadcast Executive Gr. I, Copy Writer Gr.-II, Guest Coordinator Gr. I, Guest Coordinator Gr. II பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assignment Coordinator - 04 காலிப்பணியிடங்கள்
Broadcast Executive Gr. I - 05 காலிப்பணியிடங்கள்
Copy Writer Gr.-II - 04 காலிப்பணியிடங்கள்
Guest Coordinator Gr. I - 01 காலிப்பணியிடம்
Guest Coordinator Gr. II - 01 காலிப்பணியிடம்

doordarshan jobs

கல்வித் தகுதி :

Degree / Diploma முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

20.04.2021 அன்றைய தேதியின் படி,  

Assignment Coordinator, Broadcast Executive Gr. I, Copy Writer Gr.-II – 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

Guest Coordinator Gr. I, Guest Coordinator Gr. II – 45 வயது
வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் : 

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 500/- செலுத்த வேண்டும்

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/04/NIA-for-DD-India-for-various-categories.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2021 மாலை 5.00 மணி வரை

From around the web