டிகிரி படித்தவரா? ரூ. 18,112 சம்பளத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை!! 
 
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Computer Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள COMPUTER OPERATOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
COMPUTER OPERATOR  – பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
COMPUTER OPERATOR    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 18,112

கல்வித்தகுதி: :
COMPUTER OPERATOR    – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
COMPUTER OPERATOR   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.

தேர்வுமுறை :
1. Written Exam அல்லது Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
19.04.2021

From around the web