தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் Project Data Entry Operator வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Data Entry Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Data Entry Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Data Entry Operator காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Project Data Entry Operator - 11 காலியிடங்கள்

வயது வரம்பு :
Project Data Entry Operator - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.17,000/- 

கல்வித்தகுதி: :
Project Data Entry Operator – அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Project Data Entry Operator - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. 

தேர்வுமுறை :
1. Skill Test
2. Written Test
3. Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/03/NIE-Project-Data-Entry-Operator-Application-Form-Notification.pdf  என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை டவுண்ட்லோடு செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பததுடன் 
ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY 
Department of Health Research, 
Ministry of Health and Family Welfare, 
Government of India
R-127, Second Main Road, TNHB,
Ayapakkam, Chennai – 600 077
17.03.2021 ஆம் அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். 

From around the web