தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Data Entry Operator- 3 காலியிடங்கள்

வயது வரம்பு :
Data Entry Operator- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25  வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.32,500/- 

கல்வித்தகுதி: :
Data Entry Operator– அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Data Entry Operator- பணி அனுபவம் குறித்து எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.  ஒரு மணிநேரத்திற்கு 8000 key depressions திறன் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வுமுறை :
1. Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் http://www.nirt.res.in/html/job2021.htm   என்ற இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
National Tuberculosis Research Institute, No.1, Mayor, 
Sathiyamoorthy St, 
Chetpet, 
Chennai, Tamil Nadu 600031
 17.03.2021 ஆம் அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

From around the web