10ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

 

தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Personal Assistant - 04 காலிப்பணியிடங்கள்
Junior Assistant - 10 காலிப்பணியிடங்கள்
Time Keeper - 02 காலிப்பணியிடங்கள்
Driver - 03 காலிப்பணியிடங்கள்

tancem job

சம்பளம் :

Personal Assisant    ரூ. 19,500 – 62,000/-
Junior Assisant    ரூ. 19,500 – 62,000/-
TimeKeeper    ரூ. 5270–102 - 7710 /-
Driver    ரூ. 5260 - 102 - 7720 /-

கல்வித் தகுதி :

10th / Any Degree

பணியிடம் :    

அரியலூர்

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.01.2021

From around the web