ரூ. 25,000/- சம்பளத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 25,000/- சம்பளத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னையில் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பில் (CSIO)  காலியாக உள்ள Project Associate பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Associate II - 01 காலிப்பணியிடம்
Project Associate I - 01 காலிப்பணியிடம்

CSIR Jobs

வயது வரம்பு : 

26.04.2021 அன்றைய தேதியின்படி அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் :

குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 35,000/- வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி :

B.E. / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

Online Virtual Interview  மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.csircmc.res.in/sites/default/files/dedtailed%20advertisement%20for%20csio_0001.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2021 மாலை 5 மணி வரை

From around the web