12ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 19,900/- சம்பளத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 

 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) காலியாக உள்ள Junior Secretariat Assistants பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Secretariat Assistants - 04 காலிப்பணியிடங்கள்

csir job

சம்பளம் :

 ரூ. 19,900/- முதல் ரூ. 63,200/- வரை 

கல்வித் தகுதி :

12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 35 WPM வேகத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : 

எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.csircmc.res.in/careers ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Rect_JSA_2021_Adv.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.03.2021 மாலை 5.30 மணி வரை

From around the web