ரூ. 19,900/- சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

மத்திய அரசு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Secretariat Assistant (General)  - 08 காலிப்பணியிடங்கள்
Driver - 02 காலிப்பணியிடங்கள்
Technician - 04 காலிப்பணியிடங்கள்

csir job

சம்பளம் :

ரூ. 19,900 முதல் ரூ. 63,200/- வரை

கல்வித் தகுதி :

10th / ITI / +2 முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் திறன் சோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://serc.res.in/csir-recruitment ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://serc.res.in/sites/default/files/Notification.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.03.2021
ஆன்லைன் விண்ணப்த்தை சமர்பிக்க கடைசி தேதி : 31.03.2021 மாலை 5.00 மணி வரை

From around the web