ரூ. 67,700/- சம்பளத்தில் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 67,700/- சம்பளத்தில் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR IMMT) காலியாக பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Scientist - 10 காலிப்பணியிடங்கள்
Senior Scientist - 02 காலிப்பணியிடங்கள்
Principal Scientist - 02 காலிப்பணியிடங்கள்
Sr. Principal Scientist - 01 காலிப்பணியிடம்

CSIR IMMT Jobs

சம்பளம் :

ரூ. 67,700 முதல் ரூ. 2,16,600/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 32 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் : 

பொது பிரிவினர் - ரூ. 100
மற்ற அனைத்து பிரிவினர் - கட்டணம் இல்லை

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://recruitment.immt.res.in/permanent/advertisement/Advt_01_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.05.2021

From around the web