அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆற்றுப்படுத்துநர் - 03 காலிப்பணியிடங்கள்

counselor job

சம்பளம் :

மதிப்பூதியமாக ஒரு நாளைக்கு ரூ. 1000/- வீதம் 70 நாட்களுக்கு மட்டும் (இரு தினங்களுக்கு ஒரு முறை வீதம்) வழங்கப்படும். 

கல்வித் தகுதி :

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2021 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2021/01/2021012360.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு  தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2021/01/2021012360.pdfஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.02.2021 மாலை 5.45 மணி வரை

From around the web