சமூகப் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லங்களில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
ஆற்றுப்படுத்துநர் - 03 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ஒரு நாளிற்கு ரூ. 1,000/-
கல்வித் தகுதி :
உளவியல் அல்லது ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/02/2021020443.pdf தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/02/2021020443.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2021 மாலை 5.00 வரை