தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ஒப்பந்த வேலைவாய்ப்புகள்!!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.

 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவிகள்:

1.         பொது மேலாளர்,

2.         துணை பொது மேலாளர்

காலிப் பணியிட வகை: இந்த வேலைவாய்ப்பானது 2 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் படுகின்றது.

அனுபவம்:

1. அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம், குறைந்தது பணி சார்ந்தது 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

 பயிற்சி: காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 5 வருடங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:  நேர்முகத் தேர்வு நடத்தி அதன்மூலமே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறையிலேயே தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 ஜனவரி 2019.

ஊதியம்: பொது மேலாளர்- மாத வருமானமாக ரூ. 1,40,000

துணை பொது மேலாளர்- மாத வருமானமாக ரூ. 1,25,000

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Humar Resources Development,

Tamil Nadu Mercantile Bank Ltd.,

Head Office, #57, VE Road

Thoothukudi- 628002

From around the web