ரூ. 20,000 முதல் ரூ. 1,75,700/- வரை சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Manager - 05 காலிப்பணியிடங்கள்
Deputy Manager - 08 காலிப்பணியிடங்கள்
Private Secretary Grade III - 01 காலிப்பணியிடம்
Executive (Civil) - 01 காலிப்பணியிடம்

aavin coimbatore job

சம்பளம் :

ரூ. 20,000 முதல் ரூ. 1,75,700/- வரை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

Any Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித்தகுதி பற்றிய விபரத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும். 

வயது வரம்பு : 

01.01.2021 அன்றைய தேதிபடி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா பொதுப்பிரிவினர் 30 வயது வரையும், SC/SCA/ST/MBC/DNC/BC பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. 

விண்ணப்பக்கட்டணம் : 

OC/BC/MBC/DNC பிரிவினர் ரூ. 250/- செலுத்த வேண்டும், SC/SCA/ST பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bit.ly/2Mlguox விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://bit.ly/2Mlguox  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.02.2021 மாலை 5.30 மணி வரை

From around the web