12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய கடலோர காவல்படையில் Navik GD பணியிடத்துக்கு 260 காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Navik GD – 260 காலிப்பணியிடம் சம்பளம் : 21,700/- மற்றும் இதர படிகள், சலுகைகளும் வழங்கப்படும். கல்வித் தகுதி : 50% மதிப்பெண்களுடன் 12ஆம் வகுப்பு (கணிதம் மற்றும் இயற்பியல்) தேர்ச்சி வயது வரம்பு : 18 முதல் 22 வயது வரை விண்ணப்பிக்கலாம். 01
 
Indian Coast Guard Job

இந்திய கடலோர காவல்படையில் Navik GD பணியிடத்துக்கு 260 காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

Navik GD – 260 காலிப்பணியிடம்

சம்பளம் :

21,700/- மற்றும் இதர படிகள், சலுகைகளும் வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

50% மதிப்பெண்களுடன் 12ஆம் வகுப்பு (கணிதம் மற்றும் இயற்பியல்) தேர்ச்சி

வயது வரம்பு :

18 முதல் 22 வயது வரை விண்ணப்பிக்கலாம். 01 ஆகஸ்ட் 1998 மற்றும் 31 ஜூலை 2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.joinindiancoastguard.gov.in/ மூலமாக 2020 ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_25_1920b.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.02.2020

From around the web