சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ. 75,000 முதல் ரூ. 1,05,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ. 75,000 முதல் ரூ. 1,05,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசு நிறுவனமான சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள அட்வைசர் பணியிடத்தினை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Advisor - 01 காலிப்பணியிடம்

COAL India Jobs

சம்பளம் :

 ரூ. 75,000 முதல் ரூ. 1,05,000/- வரை

தகுதி :

மத்திய, மாநில அரசுத் துறையில் அல்லது தனியார் நிறுவனங்களில் சிவில் துறையில் Executive ஆக பணிபுரிந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  

வயது வரம்பு : 

 அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.centralcoalfields.in/pdfs/updts/2020-2021/11_03_2021_gm_Pee_advisor_civil_3533.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2021

From around the web