ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
CMSS Jobs

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் (CMSS) காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் மேலாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கணக்கு அதிகாரி மற்றும் மேலாளர் - 09 காலிப்பணியிடங்கள்

CMSS Jobs

சம்பளம் :

ரூ. 35,000/- முதல் ரூ. 40,000/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 63 வயது வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் தேவையான ஆவணங்களை அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.cmss.gov.in/sites/default/files/Advt.%20%2C%20RR%20and%20Application%20for%20the%20post%20of%20%20Account%20Officer%20and%208%20Managers%20..pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2021

From around the web