ரூ. 10,000/-  சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 10,000/- சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் Internship பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Internship - 19 காலிப்பணியிடங்கள்

CMRL Job

சம்பளம் :

ரூ. 10,000/- ஸ்டைபெண்டாக கொடுக்கப்படும்

கல்வித் தகுதி :

Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தற்போது 3ஆம் ஆண்டு (6ஆம் பருவம்) படித்துகொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://chennaimetrorail.org/wp-content/uploads/2021/04/NOTIFICATION-FOR-INTERNSHIP-FOR-THE-ACADEMIC-YEAR2021-2022.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021

From around the web