ரூ. 55,000/-  சம்பளத்தில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 55,000/- சம்பளத்தில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் காலியாக உள்ள Deputy Director, Assistant Director, Airworthiness Officer, and Legal Officer பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Deputy Director, Assistant Director, Airworthiness Officer, and Legal Officer - 42 காலிப்பணியிடங்கள்

civil aviation authority jobs

சம்பளம் :

ரூ. 55,000/- முதல் ரூ. 75,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

டிகிரி முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 63 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகஅனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150384188 அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2021

From around the web