ரூ. 45,000 சம்பளத்தில் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
cipet assistant professor jobs

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழக நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Professor - பல்வேறு காலிப்பணியிடங்கள்

cipet assistant professor jobs

சம்பளம் :

 ரூ. 45,000 முதல் ரூ. 65,500/- வரை

கல்வித் தகுதி :

ME / M.Tech. முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.cipet.gov.in/job-opportunities/downloads/08-05-2021-001/Advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.05.2021

From around the web