ஆவின் நிறுவனத்தில் அசத்தலான வேலை, நல்ல சம்பளம்: விண்ணப்பித்துவிட்டீர்களா?

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு – புதுக்கோட்டை மேலாண்மை : தமிழக அரசு பணி : விரிவாக்க அதிகாரி காலிப் பணியிடம் : 02 கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் ஊதியம் : ரூ.5,200 – ரூ.20,200 + ரூ.2,800 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு – புதுக்கோட்டை

ஆவின் நிறுவனத்தில் அசத்தலான வேலை, நல்ல சம்பளம்: விண்ணப்பித்துவிட்டீர்களா?

மேலாண்மை : தமிழக அரசு

பணி : விரிவாக்க அதிகாரி

காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் ஊதியம் : ரூ.5,200 – ரூ.20,200 + ரூ.2,800 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.10.2019

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி இண்டர்வியூ

விண்ணப்பம் குறித்த தகவல்கள் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி குறித்த தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணையதளத்தில் சென்று பார்க்கவும்

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdpkt160919.pdf/10a75f79-393e-3816-d670-a634c97f5c10&noticeURL=/documents/20142/0/cnpkt160919.pdf/68e1cde5-84b9-40de-0ecc-04b9c98904f6&noticeNa

From around the web