தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: பட்டபடிப்பு பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: Diploma / B.E. Degree பயிற்சி காலம் : 1 வருடம் ஊதியம் : பொறியியல் பிரிவு – மாதம் ரூ. 4,984/- டிப்ளமோ பிரிவு – மாதம் ரூ. 3,542/- வயது
 
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி

காலிப் பணியிடங்கள்:

பட்டபடிப்பு பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள்
டிப்ளமோ பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Diploma / B.E. Degree

பயிற்சி காலம் : 1 வருடம்

ஊதியம் :

பொறியியல் பிரிவு – மாதம் ரூ. 4,984/-
டிப்ளமோ பிரிவு – மாதம் ரூ. 3,542/-

வயது வரம்பு:

As per Apprenticeship Rules

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://www.mhrdnats.gov.in/ அல்லது http://boat-srp.com/ என்ற இணையத்தளத்தின் மூலம் TANGEDCO என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள https://drive.google.com/file/d/18qppQzQn2RxvfKrq-nE7QhISEhWtvevU/view அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

NATS Portalலில் விண்ணப்பிக்க : 25.10.2019
TANGEDCO-வுக்கு விண்ணப்பிக்க : 05.11.2019

From around the web