இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் 58 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த 58 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Senior Personal Assistant – 35 காலிப்பணியிடங்கள் Personal Assistant – 23 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: எதாவது ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி: சுருக்கெழுத்து மற்றும் கணினியில் நிமிடத்துக்கு 100 / 110 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும். வயது வரம்பு
 
Supreme Court Jobs

உச்ச நீதிமன்றத்தில் 58 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த 58 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

Senior Personal Assistant – 35 காலிப்பணியிடங்கள்
Personal Assistant – 23 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

எதாவது ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி:

சுருக்கெழுத்து மற்றும் கணினியில் நிமிடத்துக்கு 100 / 110 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகள்படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டு

சம்பளம் :

Senior Personal Assistant – ரூ. 47,600
Personal Assistant – ரூ. 44,900
சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

General / OBC வகுப்பை சார்ந்தவர்கள் ரூ. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 150/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://jobapply.in/supremecourt2019paspa/DefaultNext.aspx விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2019

From around the web