நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 25 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: 25 காலிப்பணியிடங்கள் General Manager, Medical Officer, Chief Manager, Assistant Manger என பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Degree / CA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: அதிகபட்சமா 57 வயது
 
NLC Jobs

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 25 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்: 25 காலிப்பணியிடங்கள்

General Manager, Medical Officer, Chief Manager, Assistant Manger என பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

Degree / CA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்சமா 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 40,000 முதல் 2,60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

General மற்றும் OBC பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த அனைவருக்கும் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அழிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் https://www.nlcindia.com மூலமாக வருகிற 24.10.2019 காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.nlcindia.com/new_website/careers/ADVT%2004_2019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.11.2019 மாலை 5.00 மணி வரை

From around the web