தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Upper Division Clerk – 05 காலியிடங்கள் Lower Division Clerk – 08 காலியிடங்கள் சம்பளம் : Upper Division Clerk – ரூ. 5,200 முதல் 20,200/- வரை + தர ஊதியம் ரூ. 2,400/-
 
CLTRI Clerk Job

செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள் :

Upper Division Clerk – 05 காலியிடங்கள்
Lower Division Clerk – 08 காலியிடங்கள்

சம்பளம் :

Upper Division Clerk – ரூ. 5,200 முதல் 20,200/- வரை + தர ஊதியம் ரூ. 2,400/-
Lower Division Clerk – ரூ. 5,200 முதல் 20,200/- வரை + தர ஊதியம் ரூ. 1,900/-

கல்வித் தகுதி :

Upper Division Clerk பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு பணி அனுபவமும் Lower Division Clerk பணிக்கு 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், கூடவே கணினி இயக்குவதில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மாதிரி விண்ணப்பத்தை http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Central Leprosy Teaching & Research Institute,
Chengalpattu – 603 001.
Tamilnadu.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019

From around the web