நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிறப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மேலாண்மை பயிற்சி : 1326 சம்பளம் : ரூ. 50,000 முதல் 1,60,000/- வரை வழங்கப்படும். கல்வித் தகுதி : BE / B.Tech. / B.Sc. (Engg.) வயது வரம்பு : 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப
 
coal india limited jobs

நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிறப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

மேலாண்மை பயிற்சி : 1326

சம்பளம் :

ரூ. 50,000 முதல் 1,60,000/- வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

BE / B.Tech. / B.Sc. (Engg.)

வயது வரம்பு :

30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :

General/ OBC/ EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் Rs.1000/- செலுத்த வேண்டும்.

SC / ST / PWD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 21.12.2019 முதல் https://www.coalindia.in/career/en-us/managementtrainee201920.aspx ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2020 இரவு 11.00 மணி வரை

From around the web