அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசு கைகா அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : 137 காலிப்பணியிடங்கள் சம்பளம் : ரூ. 10,500 முதல் 35,400 வரை கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு / டிப்ளமோ / ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 06.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க
 
NPCIL Jobs

மத்திய அரசு கைகா அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் : 137 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 10,500 முதல் 35,400 வரை

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு / டிப்ளமோ / ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

06.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் அதிகபட்ச வயது மாறுப்படும், மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.npcilcareers.co.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://npcilcareers.co.in/KGSST2019/documents/advt.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2020

From around the web