பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் Multi-Tasking Staff (MTS) பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Multi-Tasking Staff (MTS) – 1817 காலிப்பணியிடங்கள் சம்பளம் : ரூ. 18,000 முதல் ரூ. 56,900/- வரை கல்வித் தகுதி : 10வது வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் : SC/ ST / PWD / Ex-SM
 
DRDO MTS Job

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் Multi-Tasking Staff (MTS) பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

Multi-Tasking Staff (MTS) – 1817 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 18,000 முதல் ரூ. 56,900/- வரை

கல்வித் தகுதி :

10வது வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம் :

SC/ ST / PWD / Ex-SM / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in/ceptam-notice-board ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 23.12.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2020

From around the web