தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தென்மண்டல கலாச்சார மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : திட்ட நிறைவேற்றுநர் – 03 காலிப்பணியிடம் உதவி திட்ட நிறைவேற்றுநர் – 02 காலிப்பணியிடம் இளநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர் – 01 காலிப்பணியிடம் இளநிலை உதவியாளர் – 02 காலிப்பணியிடம் சம்பளம் : திட்ட நிறைவேற்றுநர் – ரூ. 35,400/- உதவி திட்ட
 
szcc job

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தென்மண்டல கலாச்சார மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை

காலிப் பணியிடங்கள் :

 • திட்ட நிறைவேற்றுநர் – 03 காலிப்பணியிடம்
 • உதவி திட்ட நிறைவேற்றுநர் – 02 காலிப்பணியிடம்
 • இளநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர் – 01 காலிப்பணியிடம்
 • இளநிலை உதவியாளர் – 02 காலிப்பணியிடம்

சம்பளம் :

 • திட்ட நிறைவேற்றுநர் – ரூ. 35,400/-
 • உதவி திட்ட நிறைவேற்றுநர் – ரூ. 25,500/-
 • இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் – ரூ. 35,400/-
 • இளநிலை உதவியாளர் – ரூ. 25,500/-

வயது வரம்பு :

 • திட்ட நிறைவேற்றுநர் – 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்
 • உதவி திட்ட நிறைவேற்றுநர் – 18 முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்
 • இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் – 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்
 • இளநிலை உதவியாளர் – 18 முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 100 விண்ணப்பக் கட்டணமாக Director, South Zone Cultural Centre, Thanjavur என்ற பெயரில் தஞ்சாவூரில் செலுத்தத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் / டிமாண்ட் டிராப்ட் என்ற முறையில் செலுத்த வேண்டும்.

SC/ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை http://www.szccindia.org/index.php/recruitments/202-szcc-direct-recruitment-notification பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.szccindia.org/index.php/recruitments/202-szcc-direct-recruitment-notification பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

தென்மண்டல கலாச்சார மையம்,
(கலாச்சார அமைச்சகம், இந்திய அரசு)
தக்‌ஷினி, மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் – 613 004,
தமிழ்நாடு.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.01.2020

From around the web