பொறியியல் பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப் பணியிடங்கள் : 14 Dy. Town Planner Dy. Engineer (Civil, Electrical & Mechanical) Junior Engineer (Electrical & Mechanical) Architect Dy. Accountant Accounts Officer சம்பளம் : ரூ. 34,020 முதல் 1,80,000/- வரை கல்வித் தகுதி : பொறியியல்
 
mmrcl recruitment

மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

மொத்த காலிப் பணியிடங்கள் : 14

  • Dy. Town Planner
  • Dy. Engineer (Civil, Electrical & Mechanical)
  • Junior Engineer (Electrical & Mechanical)
  • Architect
  • Dy. Accountant
  • Accounts Officer

சம்பளம் :

ரூ. 34,020 முதல் 1,80,000/- வரை

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் Architecture, Civil, Planning, Electrical போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் / பி.காம்., சி.ஏ., ஐசிடயுள்யூஏ, கூடவே சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.mmrcl.com/en/careers விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.mmrcl.com/sites/default/files/Advt.%20copy-%20Website.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.01.2020

From around the web