காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : 108 கல்வித் தகுதி : பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, சிஏ, டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ பெற்றவர்கள், எம்.எஸ்சி, பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
kvic jobs

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள் : 108

கல்வித் தகுதி :

பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, சிஏ, டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ பெற்றவர்கள், எம்.எஸ்சி, பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

குரூப் பி பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
குரூப் சி பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000/- விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக http://www.kvic.org.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.kvic.org.in/kvicres/update/others/Detailed_Advertisement_20122019.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2020

From around the web