இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : உதவியாளர் : 926 காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 14,650/- அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை
 
RBI Assistant Recruitment

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

உதவியாளர் : 926 காலிப்பணியிடம்

சம்பளம் : ரூ. 14,650/- அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.rbi.org.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2020

From around the web