தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு?

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Assistant Editor Blogs – 01 காலிப்பணியிடம் Relationship Manger / Project Manger – 01 காலிப்பணியிடம் Researcher – 01 காலிப்பணியிடம் Translator – 01 காலிப்பணியிடம் Video Editor – 01 காலிப்பணியிடம் Analysis and Summary – 01 காலிப்பணியிடம் Content Writer –
 
TNEGA Recruitment

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு?

காலிப் பணியிடங்கள் :

Assistant Editor Blogs – 01 காலிப்பணியிடம்
Relationship Manger / Project Manger – 01 காலிப்பணியிடம்
Researcher – 01 காலிப்பணியிடம்
Translator – 01 காலிப்பணியிடம்
Video Editor – 01 காலிப்பணியிடம்
Analysis and Summary – 01 காலிப்பணியிடம்
Content Writer – 01 காலிப்பணியிடம்
Database Administrator – 01 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :

டிகிரி, டிப்ளமோ

வயது வரம்பு :

வயது வரம்பு பற்றிய முழு விபரங்களையும் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://tnega.tn.gov.in/humanresource.html பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.01.2020

From around the web