ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகிய பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : உதவி பொறியாளர் (Assistant Engineer) – 50 காலிப்பணியிடங்கள் உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer) – 168 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி வயது வரம்பு
 
LIC Jobs

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகிய பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

உதவி பொறியாளர் (Assistant Engineer) – 50 காலிப்பணியிடங்கள்
உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer) – 168 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு :

01.02.2020 அன்று குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வு உண்டு.

சம்பளம் :

ரூ. 32,795 முதல் 57,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – ரூ.85
பொது பிரிவினர் – ரூ.700

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ibps.sifyitest.com/licaaaojan20/ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2020-(1) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2020

From around the web